தஞ்சை உடையார் கல்வெட்டுகள்
சோழப் பேரரசர் மாமன்னர் ஸ்ரீ ராஜ ராஜ சோழ உடையார் வாழ்க தஞ்சை பெருவுடையார் கோவிலில் எண்ணற்ற கல்வெட்டுகளிலும் பெருவுடையார் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜர் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் ,ஸ்ரீ ராஜ ராஜ சோழ உடையார் என்று காணப்படுகின்றன . இவை சில தான் நண்பர்களே . இன்னும் நிறைய இருக்கின்றன
மாவீரர் ஸ்ரீ ராஜ ராஜ சோழ உடையார் வாழ்க நம் சோழர் குலத்தின் புகழை பாருங்கள் நண்பர்களே
இன்னும் நிறைய தகவல்கள் கல்வெட்டுகளாக இருக்கின்றன . இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் நம் சோழர் குல கல்வெட்டுகள் வெளிப்படும் வெளிப்பட வாய்ப்பும் இருக்கிறது பல கல்வெட்டுகள் முறையாக பராமரிக்க படாமல் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன ..
மிகவும் முறையாக பராமரிக்க பட வேண்டும் நம் குலத்தின் பாரம்பரியத்தை காப்பது நமது கடமையாகும் .நண்பர்களே
வாழ்க சோழர் குலமான பார்க்கவ குலம் , வளர்க சோழர் குலமான பார்க்கவ குலம் , வெல்க சோழர் குலமான பார்க்கவ குலம்