பிற்காலச் சோழர் (கி.மு 848– கி.பி 1070)
- விசயாலய சோழ உடையார் 848–871
- ஆதித்த சோழ உடையார் 871–907
- முதலாம் பராந்தக சோழ உடையார் 907–950
- கண்டராதித்த சோழ உடையார் 949/50–957
- தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார்
- அரிஞ்சய சோழ உடையார் 956–957
- சுந்தர சோழ உடையார் 956–973
- ஆதித்த கரிகால சோழ உடையார் 957-969
- உத்தம சோழ உடையார் 970–985
- முதலாம் இராஜராஜ சோழ உடையார் 985–1014
- இராசேந்திர சோழ உடையார் 1012–1044
- இராஜாதிராஜ சோழ உடையார் 1018–1054
- இரண்டாம் இராஜேந்திர சோழ உடையார் 1051–1063
- வீரராஜேந்திர சோழ உடையார் 1063–1070
- அதிராஜேந்திர சோழ உடையார் 1067–1070
பிந்தியகாலச் சோழர் (1070–1541)
• முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120• விக்கிரம சோழன் 1118–1135
• இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150
• இரண்டாம் இராஜராஜ சோழன் 1146–1173
• இரண்டாம் இராசாதிராச சோழன் 1166–1178
• மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178–1218
• மூன்றாம் இராஜராஜ சோழன் 1216–1256
• மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246–1279
• நான்காம் இராஜராஜ சோழன் 1280 - 1320
• நான்காம் இராஜேந்திர சோழன் 1321 - 1354
• நான்காம் குலோத்துங்க சோழன் 1355 - 1395
• சோழ உடையான் 1396 - 1429
• சோழ உடையான் II 1430 - 1472
• சோழ உடையான் III 1472 - 1510
• வீரசேகர சோழன் 1511-1541
No comments:
Post a Comment