பழங்கால பண்டைய காலச் சோழர்
• பெருஞ்செம்பியன் உடையார்
• முதுசெம்பியன் வேந்தி உடையார் C. 640 B.C.E.
• நெடுஞ் செம்பியன் உடையார் C. 615 B.C.E.
• மேயன் கடுங்கோ சோழ உடையார் C. 590 B.C.E.
• பெருநற்கிள்ளி போர்வைக்கோ உடையார் C. 515 B.C.E.
• கடுமுன்றவன் உடையார் C. 496 B.C.E.
• கோப்பெருஞ்சோழன் உடையார் C. 495 B.C.E.
• நற்கிள்ளி முடித்தலை உடையார் C. 480 B.C.E.
• செட்செம்பியன் உடையார் C. 455 B.C.E
• வயமான் சென்னி உடையார் C. 395 B.C.E
• நெடுந்செம்பியன் உடையார் C. 386 B.C.E.
• கடுஞ்செம்பியன் உடையார் C. 345 B.C.E.
• அம்பலத்து இருங்கோ சென்னி உடையார் C. 330 B.C.E.
சங்க காலச் சோழர் (ஏ. கி.மு 300 – கி.பி 300
• பெருநற்கிள்ளி உடையார் C. 316 B.C.E.
• கோ செட் சென்னி உடையார் C. 286 B.C.E.
• செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி உடையார் C. 275 B.C.E.
• நெடுங்கோப் பெருங்கிள்ளி உடையார் C. 220 B.C.E.
• சென்னி எல்லகன் உடையார் C. 205 B.C.E. - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாள உடையார் சகோதரன்
• பெருங்கிள்ளி உடையார் C. 165 B.C.E.
• கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி உடையார் C. 140 B.C.E.
• பெருநற்கிள்ளி முடித்தலை கோ உடையார் C. 120 B.C.E.
• பெரும்பூட்சென்னி உடையார் C. 100 B.C.E.
• இளம்பெருன்சென்னி உடையார் C. 100 B.C.E.
• பெருங்கிள்ளி வேந்தி உடையார் (எ) கரிகாலன் I C. 70 B.C.E.
• நெடுமுடிகிள்ளி உடையார் C. 35 B.C.E.
• இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி உடையார் C. 20 B.C.E.
• ஆய்வே நலங்கிள்ளி உடையார் C. 15 B.C.E.
• இளஞ்சேட்சென்னி உடையார் C. 10 - 16 C.E.
• கரிகாலன் II பெருவளத்தான் உடையார் C. 31 C.E.
• வேர் பெருநற்கிள்ளி உடையார் C. 99 C.E.
• பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய உடையார் C. 99 C.E.
• நலங்கிள்ளி உடையார் C. 111 C.E.
• பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய C. 120 C.E.
• பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட உடையார் C. 143 C.E.
• வேல் கடுங்கிள்ளி உடையார் C. 192 C.E.
• கோச்சோழன் செங்கணான் உடையார் I C. 220 C.E.
• நல்லுருத்திரன் உடையார் C. 245 C.E
• மாவண்கிள்ளி உடையார் C. 265 C.E.
சங்கம் மருவிய காலச் சோழர் (. கி.பி 300 – கி.பி 550)
• கைவண்கிள்ளி உடையார் 330 – 350
• பொலம்பூண்கிள்ளி உடையார் 350 – 375
• கடுமான்கிள்ளி உடையார் 375 – 400
• கோச்சோழன் செங்கணான் உடையார் II 400 – 440
• நல்லடி சோழன் உடையார் 440 – 475
• பெயர் தெரியவில்லை உடையார் 476 – 499
• கோச்சோழன் செங்கணான் உடையார் III 499 – 524
• புகழ்சோழன் உடையார் 524 – 530
• கரிகாலன் உடையார் III 530 – 550 C.E
இடைக்காலச் சோழ உடையார்கள் (கி.பி 550 – கி.பி 850)
• நந்திவருமச் சோழ உடையார் 550 - 575
• தனஞ்செய சோழ உடையார் 575 - 609
• மகேந்திரவருமச் சோழ உடையார் 609 - 630
• புண்ணியகுமார சோழ உடையார் 630 - 655
• விக்கிரமாதித்த சோழ உடையார் I 650 - 680
• சக்திகுமாரச் சோழ உடையார் 680 - 705
• விக்கிரமாதித்த சோழ உடையார் II 705 - 730
• சத்தியாதித்தச் சோழ உடையார் 730 - 755
• விஜயாதித்த சோழ உடையார் 755 - 790
• ஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழ உடையார் 790 – 848
No comments:
Post a Comment