திருவேங்கட உடையான்
திருவேங்கட உடையான்,திருவேங்கடமுடையான்,திரு நின்ற உள ருடையான் , திருநின்றை உடையார்,உடையாரே,உடையார்,திருவேங்கட உடையார் என்று திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் பல இடங்களில் பல கல்வெட்டுகளில் இப்படி இருக்கின்றன இவ்வளவு கூட்ட நெரிசலில் நான் பார்த்திருக்கிறேன் என்றால் இன்னும் எவ்வளவு இருக்கும் என்று எண்ணி பாருங்கள் நண்பர்களே
நம் சோழர் குலத்தின் பெருமையை பாருங்கள் :)
எங்கும் தமிழர்கள் தான் :)
No comments:
Post a Comment