சோழர் வம்ச பார்க்கவ குல உடையார் சேதிராயன்
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதையும் கைப்பற்றியபடி முன்னேறி வந்து கொண்டிருந்தது சிங்களப் படை .
கோபத்தின் உச்சத்தில் இருந்த சேரர் · சோழர் · பாண்டியர் மன்னர்கள் சிங்களப் படையை விரட்ட தேர்வு செய்தது சேதிராயன் என்னும் போர்ப்படை தளபதியை தான்
இவர் சோழரின் கிளை குடியான பார்க்கவ குல உடையார் மரபை சார்ந்தவர்
சேதிராயன் போர் செய்யும் வேகத்தைக் கண்டு அஞ்சியது சிங்களப் படை .
தொண்டி ,மணல்மேல் குடி போன்ற பல இடங்களில் நடந்த போரில் சிங்களப் படைகளை ஓட ஓட விரட்டினார் சேதிராயன்.
சிங்களர்கள் நுழைந்த அத்தனை தமிழ் பகுதிகளையும் கைப்பற்றியதோடு , சிங்களர்களின் தலைகளை வெட்டி மதுரைத் தெருக்களில் அடுக்கி வைத்து எதிரிகளை நடுநடுங்க வைத்தார். அன்று தமிழர்களின் மானம் காத்த சேதிராயன் சோழர் குல உடையார் இனத்து தளபதி என்பது அந்த சமூகத்திற்க்கே பெருமை
பார்க்கவ குலத்திற்கு நீண்ட வரலாறு உண்டு
அவையெல்லாம் முழுமையாக தொகுக்கபடாமல் இருக்கின்றது
சோழர் குடியை சேர்ந்தவர்கள் உடையார்களே
No comments:
Post a Comment